தமிலு மொலியின் னோக்கம் (Purpose of the Tamilu Language)

தமிலு மொலியின் னோக்கம்

(Purpose of the Tamilu Language)

ஒரு மொலியில் (தமிலுவில்) ஒன்ருக்கு மேல்பட்ட

னகரம் (ன, ண, ந),

ரகரம் (ர, ற),

லகரம் (ல, ள, ழ) இருப்பதினால்தான்,

னகர (ன, ண, ந),

ரகர (ர, ற),

லகரத்தில் (ல, ள, ழ) எலுத்துப்பிலய் ஏர்ப்படலாகுது.

ஒரே ஒரு னகர (N), ரகர (R), லகரத்தய்க் (L) கொன்ட மொலியில் (ஆங்கிலத்தில்), னகர (N), ரகர (R), லகரத்தில் (L) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பில்லய்.

அது போன்ரு ஒரே ஒரு ககர (K), சகர (S), டகர (T), தகர (D), பகரத்தய்க் (P) கொன்ட மொலியில் (தமிலுவில்), ககர (K), சகர (S), டகர (T), தகர (D), பகரத்தில் (P) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பில்லய். எனவே எலுத்துப்பிலய் என்பது, ’மொலியின் குட்ரமே’ ஆகும்.

எகர-ஏகார (எ_ஏ), ஒகர_ஓகார (ஒ_ஓ) ஒலிப்புமுரய் ஆனது, ’பேச்சு உனர்தலில்’ (Speech Recognition) மிகவும் தேவய்யானது அல்லவா? இந்த எகர-ஏகார (எ_ஏ), ஒகர_ஓகார (ஒ_ஓ) ஒலிப்புமுரய் ஆனது, உலகுக்கு தமிலுவின் னன்கொடய் ஆகும்.

ஆங்கிலத்தில் அய் (EYE = கன்) என்ர சொல்லில் வரலாகும் இகரத்தய் (E), அகரமாக ஒலிக்குமாரு கட்டாயப்படுத்துவது ’அடக்குமுரய்’ அல்லவா?  ‘ஒரு எலுத்துக்கு ஒரு ஒலிப்புமுரய்’ என்ரு இருப்பதுதான், முரய் ஆகும்.

I = அகரம் (I = Ice = பனி),

E = இகரம் (E = Ear = காது),

U = உகரம் (U = Put = வய்),

A = எகரம் (A = Age = வயது),

O = ஒகரம் (O = One = ஒன்ரு)

’மொலித்திரன் முட்டு அருத்தல்’ என்பது, மொலியியலாரின் (இலக்கனத்தாரின்) பேச்சு ஆகும். இது வரவேர்க்கத்தக்கப் பேச்சு ஆகும். ’மொலிச் சிக்கலய்த் தீர்த்து வய்த்தல்’ என்பது, இதன் பொருலாகும். எப்பொலுது ஒரு மொலியில் உல்ல சிக்கல் எல்லாம் தீர்க்கப்பட்டு, சுலபமான மொலியாக மாட்ரம் அடய்யுதோ, அப்பொலுதுதான் அந்த மொலி, ’செம்மொலி’ என்னும் தகுதியய் அடய்யக்கூடும். எனவே ’மொலித்திரன் முட்டு அருப்போம், புதுமய் பல செய்குவோம்’ என்ரு முலக்கமிட்டு செயல்படுவோமாக.

சிரிய அலவில் எலுத்துச் சீர்மய் செய்திட்ட பெரியாருக்கு, தொடக்கத்தில் பெரிய எதிர்ப்பு இருந்தது. பேரலவில் எலுத்துச் சீர்மய்யும், இலக்கனச் சீர்மய்யும் கொன்ட ’தமிலு’ மொலிக்கு, எல்லய்யட்ர எதிர்ப்பு எலுவது இயல்பானதுதான்.

எந்த ஒரு மொலியிலாவது சிரப்பு எலுத்தய் னீக்கிவிட்டு எலுத இயலுமா? என்ரு சிந்திப்பது னன்ரு. ‘தமிலு’ மொலியில் ஓரலவுக்கு மொலிச் சீர்மய், சுலபமாக உல்லது என்ரு சொல்லலாகும். சிக்கல் வரும் இடத்தில் எல்லாம், புதியதாக சொல்லய் உருவாக்க வேன்டி வரும். புதிய சொல்லானது புலக்கத்துக்கு வந்த பின்னரே, இயல்பானது ஆகலாகும்.

உலகோர் அனய்வரும் அவரவர் பேச்சு மொலியில் உல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, பொருல் குலப்பம் இல்லாது, சுலபமான முரய்யில் தமிலுவில் பேசவும் எலுதவும் வேன்டும், சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் ’தமிலு மொலியின் னோக்கம்’ ஆகும்.

எலுத்துச் சீர்மய்

எலுத்துச் சீர்மய் எதுவாய் ஆனாலும், சீர்மய் வெட்ரி அடய்ய வேன்டுமானால்,

முதலில் (1) சொல் னீட்டம் ஏர்படுதல் ஆகாது,

அடுத்து (2) சொல் குருக்கம் ஏர்ப்பட்டால் மிக மிக னன்ரு.

ஏனெனில் எலுத்து வாசிப்பின் பொலுது சொல் வடிவமானது, பட உருவாக மனத் திரய்யில் பதியலாகுது. எடுத்துக்காட்டாக, ஒரு குரிப்பேட்டில் உல்ல சொல் வடிவய் மனனம் செய்யும் பொலுது, குரிப்பேட்டில் உல்ல கோனலான எலுத்து வடிவம் கூட, மனத் திரய்யில் கோனலாகவே தோன்ரி, னினய்வுக்கு வரலாகுது.

மேலும் ஆங்கிலத்தில் உல்ல தலய்ப்பு எலுத்தய் (Capital Letters) மட்டுமே கொன்டு ஒரு முலுக் கட்டுரய்யய் எலுதி வாசிப்பதய் விட, சிரிய எலுத்தய் (Small Letters) மட்டும் கொன்டு எலுதி வாசிப்பது மிக மிக சுலபமானது ஆகும். ஏனெனில் சிரிய எலுத்தின் மேல்மாடி, கீல்மாடி அமய்ப்பானது, சொல் வடிவுக்கு மனத் திரய்யில் பட உருவய் ஏர்ப்படுத்தி, சொல்லுக்குச் சொல் சுருக்கெலுத்தய்ப் போன்ரு (Shorthand Letters) வேருபாட்டய் உருவாக்கி, வாசிப்பதர்க்கும், மனனம் செய்வதர்க்கும் பேருதவியாக உல்லது.

a,f – என்ர எலுத்து வடிவில்,

a – எலுத்துக்கு மேலாக உல்ல

f – எலுத்தின் பகுதி, மேல்மாடி ஆகும்.

அது போன்ரு

a,y – என்ர எலுத்து வடிவில்,

a – எலுத்துக்கு கீலாக உல்ல

y – எலுத்தின் பகுதி, கீல்மாடி ஆகும்.

அது போன்ரு தமிலுவில்

பி – என்ர எலுத்தில், மேல்மாடி உல்லது.

பூ – என்ர எலுத்தில், கீல்மாடி உல்லது.

எலுத்துச் சீர்மய் ஆனாலும், மொலிச் சீர்மய் ஆனாலும், முதலில் தந்தய் பெரியாரய்ப் போன்ரு ஒரு பத்திரிக்கய்யய்த் தொடங்கி, அதில் சீர்மய்யய்க் கய்யான்டு வெட்ரி அடய்ய வேன்டும். அதன் பின்னரே, அந்த சீர்மய்யய் ஏர்ப்பதா, அல்லது தவிர்ப்பதா என்பதய் உலகு முடிவு செய்யும்.

கட்சி பனம் தொகுதி வாரி கோடி கோடியாக…..

அரசு மட்ரும் பல்கலய்க்கூட அகராதி/ கலஞ்சியம் அனய்த்தும், மருபதிப்பு செய்யப்பட்டு, அனய்த்து இடத்தின் புத்தகக் கடய்யிலும் இருப்பு இல்லய் என்ரு சொல்லாமல், தாராலமாகக் கிடய்க்குமாரு சந்தய்ப்படுத்துதல் வேன்டும்.  அய்ந்தான்டுக்கு ஒரு முரய் அகராதி/ கலஞ்சியம் அனய்த்துக்கும், புதியன சேர்த்து மருபதிப்பு செய்து வெலியிட வேன்டும்.

கட்சி பனம் தொகுதி வாரி கோடி கோடியாக…..

தமிலு மொலியில் எலுதப்படுவது எல்லாம் பயனுல்லதாய் அமய்தல் வேன்டும் என்ர கருத்தின் அடிப்படய்யில்,

‘கனினி அகரமுதலி’ (Computer Dictionary) குரித்து, சுவடி பல தொகுக்கப்பட்டுல்லது.

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் A-வரிசய்’

http://ulikininpin05.blogspot.com/2010/03/blog-post.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் B-வரிசய்’

http://ulikininpin06.blogspot.com/2010/04/b-b-byte-octet-8-bit-1-byte-1024-byte-1.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் C-வரிசய்’

http://ulikininpin07.blogspot.com/2010/04/c.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் D-வரிசய்’

http://ulikininpin08.blogspot.com/2010/06/d.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் E-வரிசய்’

http://ulikininpin09.blogspot.com/2010/07/e.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் F-வரிசய்’

http://ulikininpin10.blogspot.com/2010/07/f.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் G-வரிசய்’

http://ulikininpin11.blogspot.com/2010/08/g.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் H-வரிசய்’

http://ulikininpin12.blogspot.com/2010/08/h.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் I-வரிசய்’

http://ulikininpin13.blogspot.com/2010/08/i.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் J-வரிசய்’

http://ulikininpin14.blogspot.com/2010/09/j.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் K-வரிசய்’

http://ulikininpin15.blogspot.com/2010/09/k.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் L-வரிசய்’

http://ulikininpin16.blogspot.com/2010/10/l.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் M-வரிசய்’

http://ulikininpin17.blogspot.com/2010/10/m.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் N-வரிசய்’

http://ulikininpin18.blogspot.com/2010/11/n.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் O-வரிசய்’

http://ulikininpin19.blogspot.com/2010/12/o.html

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் P-வரிசய்’

http://ulikininpin20.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் Q-வரிசய்’

http://ulikininpin21.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் R-வரிசய்’

http://ulikininpin22.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் S-வரிசய்’

http://ulikininpin23.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் T-வரிசய்’

http://ulikininpin24.blogspot.in/

http://ulikininpin25.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் U-வரிசய்’

http://ulikininpin26.blogspot.in/

http://ulikininpin27.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் V-வரிசய்’

http://ulikininpin28.blogspot.in/

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் W-வரிசய்’

http://ulikininpin29.blogspot.in/

Blog has been removed

வலய்ப்பதிவு – ‘கனினிச் சொல்னிரல் XYZ-வரிசய்’

http://ulikininpin30.blogspot.in/

மேலும் சுவடி பல

வலய்ப்பதிவு – கனினிக் காப்பு  (computer security / safety)

http://ulikininpin31.blogspot.in/

வலய்ப்பதிவு – கனினித் தருக்கம் (computer logic)

http://ulikininpin32.blogspot.in/

வலய்ப்பதிவு – ஒருங்குரி (unicode)

http://ulikininpin33.blogspot.in/

வலய்ப்பதிவு – பேச்சு உனர்தல் (speech recognition)

http://ulikininpin34.blogspot.in/

வலய்ப்பதிவு – கோட்டு ஓவியலும் அச்சுரு வடிவமய்ப்பும் (CorelDRAW and Font Design)

http://ulikininpin35.blogspot.in/

வலய்ப்பதிவு – எந்திரன் மொலி (Machine Language)

http://ulikininpin36.blogspot.in/

வலய்ப்பதிவு – துன்மிப்பட ஓவியல் (Bitmap Drawing / Paint)

http://ulikininpin37.blogspot.in/

வலய்ப்பதிவு – குரிப்பேடும் குரிமொலியும் (Notepad and HTML)

http://ulikininpin38.blogspot.in/

வலய்ப்பதிவு –

சொல்லேடும் வடிவூட்டமும் (WordPad and Formatting)

http://ulikininpin39.blogspot.in/

வலய்ப்பதிவு –

திரன்மிகு வெலக்கக்காட்சி (PowerPoint Presentation)

http://ulikininpin40.blogspot.in/

வலய்ப்பதிவு – என்னல் கனித அகம் (Arithmetic Unit)

http://ulikininpin41.blogspot.in/

வலய்ப்பதிவு –

இருமுனய்ய அல்லது வாயில் (Diode OR Gates)

http://ulikininpin42.blogspot.in/

வலய்ப்பதிவு –

இருமக் குரியீட்டுப் பதின்மம் (Binary Coded Decimal)

http://ulikininpin43.blogspot.in/

வலய்ப்பதிவு – குரியேட்ரி (Encoder)

http://ulikininpin44.blogspot.in/

வலய்ப்பதிவு – ஏலு துன்டக் காட்சி (Seven Segment Display)

http://ulikininpin45.blogspot.in/

வலய்ப்பதிவு – எந்திர மொலிக் கட்டலய்னிரலாக்கம்

(Machine Language Programming)

http://ulikininpin46.blogspot.in/

வலய்ப்பதிவு – மின்னூட்ட ஊர்தி  (Charge Carrier)

http://ulikininpin47.blogspot.in/

வலய்ப்பதிவு – தருக்க வாயில்  (Logic Gate)

http://ulikininpin48.blogspot.in/

வலய்ப்பதிவு – இயக்கக் குரியீடு  (OpCode)

http://ulikininpin49.blogspot.in/

கனினிக் கலஞ்சியம் – 0020 –

x86 விதிமுரய் (Instruction)

http://ulikininpin50.blogspot.in/

ஒவ்வொரு மனிதரும் சாதிக்கவே…..

பகுத்தரிவுப் பாதய்யில்…..

அமய்திப் பாதய்யில்…..